சங்கீதம் 73:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 ஏனென்றால், ஆணவம் பிடித்தவர்களை* பார்த்துப் பொறாமைப்பட்டேன்.பொல்லாதவர்கள் நிம்மதியாக இருப்பதைப் பார்த்து எரிச்சலடைந்தேன்.+ நீதிமொழிகள் 23:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 உன் இதயம் பாவிகள்மேல் பொறாமைப்படாமல் இருக்கட்டும்.+நாள் முழுவதும் நீ யெகோவாவுக்குப் பயந்து நட.+
3 ஏனென்றால், ஆணவம் பிடித்தவர்களை* பார்த்துப் பொறாமைப்பட்டேன்.பொல்லாதவர்கள் நிம்மதியாக இருப்பதைப் பார்த்து எரிச்சலடைந்தேன்.+