உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 சாமுவேல் 18:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 “அவன் கதையை முடிக்க இதுதான் நல்ல சந்தர்ப்பம்; அவளை அவனுக்குக் கல்யாணம் செய்துகொடுப்பதாகச் சொல்லி பெலிஸ்தியர்களின் கையில் சிக்க வைத்துவிடுகிறேன்”+ என்று தன் மனதில் சொல்லிக்கொண்டார். பின்பு தாவீதிடம் இரண்டாவது தடவையாக, “நீ என் மகளைக் கல்யாணம் செய்துகொள், இன்று நாம் சம்பந்தம் பண்ணலாம்” என்றார்.

  • 1 சாமுவேல் 18:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 பெலிஸ்தியர்களின் கையால் தாவீதைச் சாகடிக்க சவுல் திட்டம் போட்டதால் தன் ஊழியர்களிடம், “நீங்கள் தாவீதிடம் போய், ‘ராஜாவுக்கு மணமகள் விலை*+ எதுவும் வேண்டாமாம், 100 பெலிஸ்தியர்களின் நுனித்தோல்களை*+ கொண்டுவந்தால் போதுமாம்’ என்று சொல்லுங்கள்” என்றார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்