உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 1:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 ஆனால், பொல்லாதவர்களின் நிலைமையே வேறு.

      அவர்கள் காற்றில் அடித்துக்கொண்டு போகப்படுகிற பதரைப் போல் இருக்கிறார்கள்.

  • நீதிமொழிகள் 10:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 நீதிமானைப் பற்றிய நினைவுகள்* ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும்.+

      ஆனால், பொல்லாதவனின் பெயர் கெட்டுப்போகும்.+

  • 2 பேதுரு 2:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 கடவுள்பக்தி உள்ளவர்களைச் சோதனையிலிருந்து விடுதலை செய்யவும்,+ அநீதிமான்களை நியாயத்தீர்ப்பு நாளில் அழிப்பதற்காக விட்டுவைக்கவும்+ யெகோவா* அறிந்திருக்கிறார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்