நீதிமொழிகள் 16:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 ஞானமுள்ளவனின் இதயம் அவனை விவேகமாகப் பேச வைக்கிறது.+பக்குவமாகப் பேசி மற்றவர்களைச் சம்மதிக்க வைக்கும் திறமையைக் கொடுக்கிறது.
23 ஞானமுள்ளவனின் இதயம் அவனை விவேகமாகப் பேச வைக்கிறது.+பக்குவமாகப் பேசி மற்றவர்களைச் சம்மதிக்க வைக்கும் திறமையைக் கொடுக்கிறது.