உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உன்னதப்பாட்டு 2:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  9 என் காதலன் ஒரு கலைமான்!* அவர் ஒரு மான்குட்டி!+

      இதோ! அங்கே இருக்கிறார், சுவருக்குப் பின்னால் நிற்கிறார்.

      ஜன்னல்கள் வழியாக எட்டிப் பார்க்கிறார்.

      ஜன்னலின் தட்டி வழியாக உற்றுப் பார்க்கிறார்.

  • உன்னதப்பாட்டு 2:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 என் காதலனே, தென்றல் வீசுவதற்குள், நிழல் மறைவதற்குள் வாருங்கள்.

      நம்மைப் பிரித்து நிற்கும் மலைகளில்* துள்ளி வருகிற கலைமான்+ போலவும்,

      மான்குட்டி போலவும் துள்ளி வாருங்கள்.”+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்