-
1 சாமுவேல் 30:11, 12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 தாவீதின் ஆட்கள் வழியில் ஓர் எகிப்தியனைப் பார்த்து, அவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அவனுக்கு உணவும் தண்ணீரும் கொடுத்தார்கள். 12 அதோடு, அத்திப்பழ அடையில் ஒரு துண்டையும் இரண்டு திராட்சை அடைகளையும் கொடுத்தார்கள். அதையெல்லாம் சாப்பிட்ட பிறகுதான் அவனுக்குத் தெம்பு வந்தது. ஏனென்றால், அவன் மூன்று நாட்களாகச் சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் கிடந்திருந்தான்.
-