-
ஏசாயா 18:5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 திராட்சைக் கொடி பூ பூத்து, காய் காய்த்து, பழம் பழுப்பதைப் பார்த்துக்கொண்டிருப்பேன்.
ஆனால், அறுவடைக்கு முன்பே அதன் கிளைகளை அரிவாளால் வெட்டிப்போடுவேன்.
அதன் கொடிச் சுருள்களை அறுத்து எறிவேன்.
-