-
ஏசாயா 28:4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 செழிப்பான பள்ளத்தாக்கின் மேலே இருக்கிற அலங்காரக் கிரீடம்,
வாடிப்போகிற அந்த மலர்க் கிரீடம்,
கோடைக் காலத்துக்குமுன் முதலாவது பழுக்கிற அத்திப் பழம்போல் ஆகிவிடும்.
ஒருவர் அதைப் பறித்தவுடன் வாயில் போட்டுவிடுவார்.
-
-
நாகூம் 3:12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 உன்னுடைய எல்லா கோட்டைகளும், முதலில் பழுத்த பழங்கள் உள்ள அத்தி மரங்களைப் போல இருக்கின்றன.
அவற்றை உலுக்கும்போது, விழுங்குகிறவர்களின் வாயில் பழங்கள் விழுகின்றன.
-