-
எரேமியா 48:28பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
28 மோவாப் ஜனங்களே, நகரங்களை விட்டுவிட்டுப் பாறைகளுக்கு நடுவில் போய் வாழுங்கள்.
பள்ளத்தாக்கின் பாறை இடுக்குகளில் கூடு கட்டுகிற புறாவைப் போல் வாழுங்கள்.’”
-