உன்னதப்பாட்டு 5:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 என் காதலனுக்காகக் கதவைத் திறந்தேன்.ஆனால், அவர் அங்கிருந்து போய்விட்டார். அவர் போனதும்* என் உயிரே என்னைவிட்டுப் போய்விட்டது. அவரைத் தேடினேன், கண்டுபிடிக்க முடியவில்லை.+ கூப்பிட்டேன், பதிலே வரவில்லை.
6 என் காதலனுக்காகக் கதவைத் திறந்தேன்.ஆனால், அவர் அங்கிருந்து போய்விட்டார். அவர் போனதும்* என் உயிரே என்னைவிட்டுப் போய்விட்டது. அவரைத் தேடினேன், கண்டுபிடிக்க முடியவில்லை.+ கூப்பிட்டேன், பதிலே வரவில்லை.