உன்னதப்பாட்டு 1:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 ஆபரணங்கள்* சூழ்ந்த உன் கன்னங்கள் அழகோ அழகு!முத்துமணி மாலை தவழும் உன் கழுத்து கொள்ளை அழகு!