5 “என் சகோதரியே, என் மணப்பெண்ணே,
நான் என் தோட்டத்துக்கு வந்தேன்.+
வெள்ளைப்போளத்தையும் நறுமணப் பொருளையும் சேகரித்தேன்.+
தேனடையும் தேனும் சாப்பிட்டேன்.
திராட்சமதுவும் பாலும் குடித்தேன்.”+
“நண்பர்களே, சாப்பிடுங்கள்!
குடியுங்கள்! காதல் போதையில் மயங்குங்கள்!”+