உன்னதப்பாட்டு 1:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 உயிருக்கு உயிரான காதலனே,கொஞ்சம் சொல்லுங்கள், உங்கள் ஆடுகளை எங்கே மேய்க்கிறீர்கள்?+மத்தியானத்தில் அவற்றை எங்கே ஓய்வெடுக்க வைக்கிறீர்கள்?துக்கத்தில் முக்காடு போட்ட பெண் போல நான் ஏன் உங்கள் நண்பர்களின் மந்தைகளுக்கு இடையில் அலைய வேண்டும்?” உன்னதப்பாட்டு 2:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 “என் காதலன் எனக்குச் சொந்தம், நான் அவருக்குச் சொந்தம்.+ என்னவர் லில்லிப் பூக்களின் நடுவே ஆடுகளை மேய்க்கிறார்.+
7 உயிருக்கு உயிரான காதலனே,கொஞ்சம் சொல்லுங்கள், உங்கள் ஆடுகளை எங்கே மேய்க்கிறீர்கள்?+மத்தியானத்தில் அவற்றை எங்கே ஓய்வெடுக்க வைக்கிறீர்கள்?துக்கத்தில் முக்காடு போட்ட பெண் போல நான் ஏன் உங்கள் நண்பர்களின் மந்தைகளுக்கு இடையில் அலைய வேண்டும்?”
16 “என் காதலன் எனக்குச் சொந்தம், நான் அவருக்குச் சொந்தம்.+ என்னவர் லில்லிப் பூக்களின் நடுவே ஆடுகளை மேய்க்கிறார்.+