எண்ணாகமம் 21:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 எமோரியர்களின் இந்த எல்லா நகரங்களையும் இஸ்ரவேலர்கள் கைப்பற்றி அவற்றில் குடியிருக்க ஆரம்பித்தார்கள்.+ அவர்கள் எஸ்போனிலும் அதன் சிற்றூர்களிலும்* வாழத் தொடங்கினார்கள். யோசுவா 21:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 மோசே மூலம் யெகோவா சொன்னபடியே, இந்த நகரங்களையும் மேய்ச்சல் நிலங்களையும் குலுக்கல் போட்டு லேவியர்களுக்கு இஸ்ரவேலர்கள் கொடுத்தார்கள்.+ யோசுவா 21:39 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 39 எஸ்போனும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், யாசேரும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும். ஆக மொத்தம், நான்கு நகரங்கள் கொடுக்கப்பட்டன.
25 எமோரியர்களின் இந்த எல்லா நகரங்களையும் இஸ்ரவேலர்கள் கைப்பற்றி அவற்றில் குடியிருக்க ஆரம்பித்தார்கள்.+ அவர்கள் எஸ்போனிலும் அதன் சிற்றூர்களிலும்* வாழத் தொடங்கினார்கள்.
8 மோசே மூலம் யெகோவா சொன்னபடியே, இந்த நகரங்களையும் மேய்ச்சல் நிலங்களையும் குலுக்கல் போட்டு லேவியர்களுக்கு இஸ்ரவேலர்கள் கொடுத்தார்கள்.+
39 எஸ்போனும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், யாசேரும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும். ஆக மொத்தம், நான்கு நகரங்கள் கொடுக்கப்பட்டன.