உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 40:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 யெகோவா தன்னுடைய மகிமையைக் காட்டுவார்.+

      ஜனங்கள் எல்லாரும் அதைப் பார்ப்பார்கள்.+

      யெகோவாவே இதைச் சொல்லியிருக்கிறார்” என்று சத்தமாகச் சொல்கிறார்.

  • யோவான் 12:37, 38
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 37 அவர்கள் முன்னால் அவர் ஏராளமான அடையாளங்களைச் செய்திருந்தும் அவர்மேல் அவர்கள் விசுவாசம் வைக்கவில்லை. 38 ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன இந்த வார்த்தைகள் நிறைவேறும்படியே அப்படி நடந்தது: “யெகோவாவே,* நாங்கள் சொன்ன விஷயத்தை* கேட்டு அதில் விசுவாசம் வைத்தது யார்?+ யெகோவா* யாருக்குத் தன்னுடைய பலத்தை* காட்டியிருக்கிறார்?”+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்