11 ஆரோன் தன்னுடைய பாவப் பரிகார பலியாகிய காளையைக் கொண்டுவந்து, தனக்காகவும் தன்னுடைய குடும்பத்துக்காகவும் பாவப் பரிகாரம் செய்ய வேண்டும். பிறகு, தன்னுடைய பாவப் பரிகார பலியாகிய அந்தக் காளையை வெட்ட வேண்டும்.+
27 அதனால், மற்ற தலைமைக் குருமார்களைப் போல், முதலில் தன்னுடைய பாவங்களுக்காகவும் பின்பு மக்களுடைய பாவங்களுக்காகவும்+ அவர் தினமும் பலி கொடுக்க வேண்டியதில்லை.+ ஏனென்றால், அவர் எல்லா காலத்துக்கும் ஒரே தடவையாகத் தன்னையே பலியாகக் கொடுத்துவிட்டார்.+