ஏசாயா 25:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 பரலோகப் படைகளின் யெகோவா இந்த மலையில்+ எல்லா ஜனங்களுக்கும் ஒரு விருந்தை ஏற்பாடு செய்வார்.பிரமாதமான உணவு வகைகளையும்,+அருமையான திராட்சமதுவையும்,மஜ்ஜை நிறைந்த ருசியான பதார்த்தங்களையும்,வடிகட்டிய தரமான திராட்சமதுவையும் பரிமாறுவார்.
6 பரலோகப் படைகளின் யெகோவா இந்த மலையில்+ எல்லா ஜனங்களுக்கும் ஒரு விருந்தை ஏற்பாடு செய்வார்.பிரமாதமான உணவு வகைகளையும்,+அருமையான திராட்சமதுவையும்,மஜ்ஜை நிறைந்த ருசியான பதார்த்தங்களையும்,வடிகட்டிய தரமான திராட்சமதுவையும் பரிமாறுவார்.