உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 72:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 72 கடவுளே, ராஜாவுக்கு உங்களுடைய நீதித்தீர்ப்புகளைத் தெரிவியுங்கள்.

      ராஜாவின் மகனுக்கு உங்களுடைய நீதியை அருளுங்கள்.+

  • சங்கீதம் 72:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 அவருடைய ஆட்சியில் நீதிமான்கள் செழிப்பார்கள்.+

      சந்திரன் இருக்கும்வரை மிகுந்த சமாதானம் இருக்கும்.+

  • தானியேல் 2:44
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 44 அந்த ராஜாக்களின் காலத்தில், பரலோகத்தின் கடவுள் ஒரு ராஜ்யத்தை* ஏற்படுத்துவார்.+ அந்த ராஜ்யம் ஒருபோதும் அழியாது.+ அது எந்த ஜனத்தின் கையிலும் கொடுக்கப்படாது.+ அது மற்ற எல்லா ராஜ்யங்களையும் நொறுக்கி, அடியோடு அழித்துவிட்டு,+ அது மட்டும் என்றென்றும் நிலைத்திருக்கும்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்