எரேமியா 7:34 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 34 யூதாவின் நகரங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் கொண்டாட்டமோ குதூகலமோ இனி இருக்காது. மணமகனுடைய குரலும் மணமகளுடைய குரலும் கேட்காது.+ ஏனென்றால், நான் இந்தத் தேசத்தை அழித்து சின்னாபின்னமாக்குவேன்.’”+
34 யூதாவின் நகரங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் கொண்டாட்டமோ குதூகலமோ இனி இருக்காது. மணமகனுடைய குரலும் மணமகளுடைய குரலும் கேட்காது.+ ஏனென்றால், நான் இந்தத் தேசத்தை அழித்து சின்னாபின்னமாக்குவேன்.’”+