ஓசியா 2:21, 22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 யெகோவா சொல்வது இதுதான்:‘அந்த நாளில் நான் வானத்தின் கோரிக்கையை நிறைவேற்றுவேன்.வானமோ பூமியின் கோரிக்கையை நிறைவேற்றும்.+22 பூமியோ தானியம், புதிய திராட்சமது, எண்ணெய் ஆகியவற்றின் கோரிக்கையை நிறைவேற்றும்.இவையோ யெஸ்ரயேலின்*+ கோரிக்கையை நிறைவேற்றும்.
21 யெகோவா சொல்வது இதுதான்:‘அந்த நாளில் நான் வானத்தின் கோரிக்கையை நிறைவேற்றுவேன்.வானமோ பூமியின் கோரிக்கையை நிறைவேற்றும்.+22 பூமியோ தானியம், புதிய திராட்சமது, எண்ணெய் ஆகியவற்றின் கோரிக்கையை நிறைவேற்றும்.இவையோ யெஸ்ரயேலின்*+ கோரிக்கையை நிறைவேற்றும்.