6 மனிதகுமாரனே, நீ அவர்களைப் பார்த்து நடுங்காதே.+ அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுப் பயப்படாதே. நீ முட்களுக்கும் தேள்களுக்கும் நடுவில் வாழ்ந்தாலும்+ அவர்களுடைய மிரட்டலுக்குப் பயப்படாதே.+ அவர்களுடைய முகத்தைப் பார்த்துத் திகிலடையாதே.+ அவர்கள் அடங்காத ஜனங்கள்.