-
எரேமியா 36:14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 அந்த அதிகாரிகள் அதைக் கேட்டபோது, கூஷியின் கொள்ளுப்பேரனும் செலேமியாவின் பேரனும் நெத்தனியாவுடைய மகனுமாகிய யெகுதியை பாருக்கிடம் அனுப்பி, “ஜனங்களுக்கு முன்பாக நீ வாசித்த அந்தச் சுருளை எடுத்துக்கொண்டு வா” என்று சொல்லச் சொன்னார்கள். அதன்படியே, நேரியாவின் மகனாகிய பாருக் அந்தச் சுருளை எடுத்துக்கொண்டு அவர்களிடம் போனார்.
-