உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 3:11, 12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 ஆனால் மோசே உண்மைக் கடவுளிடம், “பார்வோனிடம் போவதற்கும் எகிப்திலிருந்து இஸ்ரவேலர்களைக் கூட்டிக்கொண்டு வருவதற்கும் எனக்கு என்ன தகுதி இருக்கிறது?” என்று கேட்டார். 12 அதற்கு அவர், “நான் உன்னோடு இருப்பேன்.+ என்னுடைய ஜனங்களை எகிப்திலிருந்து நீ கூட்டிக்கொண்டு வந்த பின்பு, உண்மைக் கடவுளாகிய என்னை நீங்கள் எல்லாரும் இந்த மலையில் வணங்குவீர்கள்.+ நான்தான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம்” என்றார்.

  • எரேமியா 15:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 யெகோவா சொல்வது இதுதான்: “இந்த ஜனங்களுக்கு முன்னால் நான் உன்னைப் பலமான செம்புச் சுவர் போல ஆக்குவேன்.+

      அவர்கள் உன்னோடு மோதுவார்கள்.

      ஆனாலும், ஜெயிக்க மாட்டார்கள்.+

      ஏனென்றால், உன்னைக் காப்பாற்றுவதற்காக நான் உன்னோடு இருக்கிறேன்.

  • அப்போஸ்தலர் 18:9, 10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 ராத்திரி நேரத்தில் பவுலுக்கு எஜமான் தரிசனமாகி, “பயப்படாதே, பேசிக்கொண்டே இரு, அமைதியாகிவிடாதே. 10 நான் உன்னோடு இருக்கிறேன்,+ யாரும் உன்னைத் தாக்க மாட்டார்கள். இந்த நகரத்தில் என்னுடைய மக்கள் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள்” என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்