1 ராஜாக்கள் 18:42 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 42 அதனால், ஆகாப் சாப்பிடவும் குடிக்கவும் போனார். எலியாவோ கர்மேல் மலை உச்சிக்குப் போய் அங்கே தரையில் மண்டிபோட்டு, குனிந்து தன் தலையை முழங்கால்களுக்கு இடையே வைத்துக்கொண்டார்.+
42 அதனால், ஆகாப் சாப்பிடவும் குடிக்கவும் போனார். எலியாவோ கர்மேல் மலை உச்சிக்குப் போய் அங்கே தரையில் மண்டிபோட்டு, குனிந்து தன் தலையை முழங்கால்களுக்கு இடையே வைத்துக்கொண்டார்.+