எண்ணாகமம் 21:32 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 32 பின்பு, யாசேர் நகரத்தை+ உளவு பார்க்க சில ஆட்களை மோசே அனுப்பினார். இஸ்ரவேலர்கள் அதன் சிற்றூர்களைக் கைப்பற்றி, அங்கிருந்த எமோரியர்களைத் துரத்தியடித்தார்கள். எண்ணாகமம் 32:34, 35 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 34 காத் வம்சத்தார் மதில் சூழ்ந்த நகரங்களாகிய தீபோன்,+ அதரோத்,+ ஆரோவேர்,+ 35 ஆத்ரோத்-சோபான், யாசேர்,+ யொகிபேயா,+ யோசுவா 21:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 மோசே மூலம் யெகோவா சொன்னபடியே, இந்த நகரங்களையும் மேய்ச்சல் நிலங்களையும் குலுக்கல் போட்டு லேவியர்களுக்கு இஸ்ரவேலர்கள் கொடுத்தார்கள்.+ யோசுவா 21:39 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 39 எஸ்போனும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், யாசேரும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும். ஆக மொத்தம், நான்கு நகரங்கள் கொடுக்கப்பட்டன.
32 பின்பு, யாசேர் நகரத்தை+ உளவு பார்க்க சில ஆட்களை மோசே அனுப்பினார். இஸ்ரவேலர்கள் அதன் சிற்றூர்களைக் கைப்பற்றி, அங்கிருந்த எமோரியர்களைத் துரத்தியடித்தார்கள்.
34 காத் வம்சத்தார் மதில் சூழ்ந்த நகரங்களாகிய தீபோன்,+ அதரோத்,+ ஆரோவேர்,+ 35 ஆத்ரோத்-சோபான், யாசேர்,+ யொகிபேயா,+
8 மோசே மூலம் யெகோவா சொன்னபடியே, இந்த நகரங்களையும் மேய்ச்சல் நிலங்களையும் குலுக்கல் போட்டு லேவியர்களுக்கு இஸ்ரவேலர்கள் கொடுத்தார்கள்.+
39 எஸ்போனும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், யாசேரும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும். ஆக மொத்தம், நான்கு நகரங்கள் கொடுக்கப்பட்டன.