ஏசாயா 16:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 பழத் தோட்டங்களிலிருந்து சந்தோஷமும் மகிழ்ச்சியும் பறிக்கப்பட்டது.திராட்சைத் தோட்டங்களில் சந்தோஷப் பாடல்களோ ஆரவாரமோ கேட்கவில்லை.+ திராட்சரச ஆலைகளில் திராட்சைகள் மிதிக்கப்படவில்லை.ஏனென்றால், அவர்களுடைய சந்தோஷ ஆரவாரத்துக்கு நான் முடிவுகட்டினேன்.+
10 பழத் தோட்டங்களிலிருந்து சந்தோஷமும் மகிழ்ச்சியும் பறிக்கப்பட்டது.திராட்சைத் தோட்டங்களில் சந்தோஷப் பாடல்களோ ஆரவாரமோ கேட்கவில்லை.+ திராட்சரச ஆலைகளில் திராட்சைகள் மிதிக்கப்படவில்லை.ஏனென்றால், அவர்களுடைய சந்தோஷ ஆரவாரத்துக்கு நான் முடிவுகட்டினேன்.+