உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 19:35
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 35 அன்றைக்கு இரவே யெகோவாவின் தூதர் புறப்பட்டுப் போய் அசீரியர்களின் முகாமில் இருந்த 1,85,000 வீரர்களைக் கொன்றுபோட்டார்.+ மக்கள் விடியற்காலையில் எழுந்தபோது, அவர்கள் எல்லாரும் பிணமாகக் கிடப்பதைப் பார்த்தார்கள்.+

  • ஏசாயா 14:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 அசீரியனை என் தேசத்திலிருந்து ஒழித்துக்கட்டுவேன்.

      அவனை என் மலையில் மிதித்துப்போடுவேன்.+

      என் ஜனங்கள்மேல் அவன் சுமத்திய நுகத்தடியை எடுத்துப்போடுவேன்.

      அவர்கள்மேல் அவன் வைத்த சுமையை இறக்கிவிடுவேன்”+ என்று ஆணையிட்டுச் சொல்லியிருக்கிறார்.

  • செப்பனியா 2:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 அவர் வடக்கிலிருக்கும் அசீரியாவுக்கு நேராகத் தன் கையை ஓங்கி, அதை அழிப்பார்.

      நினிவேயைப் பாழாக்கி அதைப் பாலைவனம் போலாக்குவார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்