-
எசேக்கியேல் 23:22, 23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
22 அதனால் அகோலிபாளே, உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘நீ அருவருப்போடு விட்டுவிலகிய உன் காதலர்களை நான் தூண்டிவிடுவேன்.+ அவர்கள் உனக்கு எதிராக எல்லா பக்கத்திலிருந்தும் வரும்படி செய்வேன்.+ 23 பேகோடு,+ சோவா, கோவா என்ற இடங்களைச் சேர்ந்தவர்களையும் பாபிலோனியர்களையும்+ கல்தேயர்களையும்+ அசீரியர்களையும் உனக்கு எதிராக வர வைப்பேன். அவர்கள் எல்லாரும் குதிரைகளில் வரும் அழகான இளம் போர்வீரர்கள். ஆளுநர்களாகவும் துணை அதிகாரிகளாகவும் முக்கிய ஆலோசகர்களாகவும் இருப்பார்கள்.
-