-
ஏசாயா 14:22, 23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
22 “நான் அவர்களுக்கு எதிராக எழும்புவேன்”+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.
“நான் பாபிலோனின் பெயரையும், அங்கே மீதியாக இருப்பவர்களையும், அவர்களுடைய வம்சத்தையும், வாரிசையும் அழித்துவிடுவேன்”+ என்று யெகோவா சொல்கிறார்.
23 “அதை அடியோடு அழித்துவிடுவேன்.* சேறும் சகதியும் நிறைந்த இடமாகவும், முள்ளம்பன்றிகளின் குடியிருப்பாகவும் மாற்றிவிடுவேன்”+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.
-