ஏசாயா 47:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 என் ஜனங்கள்மேல் நான் பயங்கர கோபமாக இருந்தேன்.+ என்னுடைய சொந்த ஜனங்களை அசிங்கப்படுத்தினேன்.+உன் கையில் அவர்களைக் கொடுத்தேன்.+ ஆனால், நீ அவர்களுக்கு இரக்கம் காட்டவே இல்லை.+ வயதானவர்கள்மேலும் பாரமான நுகத்தடியை வைத்தாய்.+
6 என் ஜனங்கள்மேல் நான் பயங்கர கோபமாக இருந்தேன்.+ என்னுடைய சொந்த ஜனங்களை அசிங்கப்படுத்தினேன்.+உன் கையில் அவர்களைக் கொடுத்தேன்.+ ஆனால், நீ அவர்களுக்கு இரக்கம் காட்டவே இல்லை.+ வயதானவர்கள்மேலும் பாரமான நுகத்தடியை வைத்தாய்.+