ஏசாயா 13:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 சிக்குகிறவர்களோ குத்திக் கொல்லப்படுவார்கள்.பிடிபடுகிறவர்களோ வெட்டிச் சாய்க்கப்படுவார்கள்.+ தானியேல் 5:30 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 30 அன்றைக்கு ராத்திரியே, கல்தேயனான பெல்ஷாத்சார் ராஜா கொல்லப்பட்டான்.+