யாத்திராகமம் 17:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 பின்பு, அமலேக்கியர்கள்+ ரெவிதீமிலிருந்த+ இஸ்ரவேலர்களுடன் போர் செய்ய வந்தார்கள். யாத்திராகமம் 17:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 இப்படி, அமலேக்கியர்களையும் அவர்களோடு சேர்ந்தவர்களையும் யோசுவா வாளால் வீழ்த்தினார்.+