உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 79:6, 7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 உங்களைப் பற்றித் தெரியாத தேசங்களின் மேலும்,

      உங்களுடைய பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்ளாத ராஜ்யங்களின் மேலும்

      உங்கள் கோபத்தைக் கொட்டுங்கள்.+

       7 ஏனென்றால், அவர்கள் யாக்கோபின் வம்சத்தாரை அழித்தார்கள்.

      அவர்களுடைய தேசத்தைப் பாழாக்கினார்கள்.+

  • எரேமியா 8:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 தாண் நகரத்தில் எதிரிகளின் குதிரைகள் சீறுகிற சத்தம் கேட்கிறது.

      வீரியமுள்ள குதிரைகள்* கனைக்கும் சத்தத்தில் தேசமே அதிருகிறது.

      அந்த எதிரிகள் வந்து தேசத்தையும் அதில் உள்ள எல்லாவற்றையும் நாசமாக்குவார்கள்.

      நகரத்தையும் அதன் ஜனங்களையும் அழிப்பார்கள்.”

  • புலம்பல் 2:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 பண்டிகைக்காக+ ஜனங்களை வரவழைப்பது போல,

      எல்லா திசைகளிலிருந்தும் நீங்கள் திகிலை வரவழைத்திருக்கிறீர்கள்.

      யெகோவாவுடைய கோபத்தின் நாளில் யாருமே தப்பிக்கவில்லை, யாருமே பிழைக்கவில்லை.+

      நான் பெற்றெடுத்து வளர்த்தவர்களை எதிரி கொன்றுபோட்டான்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்