சங்கீதம் 34:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்.+அவரிடம் தஞ்சம் அடைகிறவர்கள் சந்தோஷமானவர்கள். சங்கீதம் 146:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 யாக்கோபின் கடவுளைத் துணையாகக் கொண்டிருப்பவன் சந்தோஷமானவன்.+தன் கடவுளான யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறவன் சந்தோஷமானவன்.+ ஏசாயா 26:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 கடவுளே, உங்களை முழுமையாகச் சார்ந்திருக்கிறவர்களை* நீங்கள் பாதுகாப்பீர்கள்.அவர்களை எப்போதும் சமாதானத்தோடு வாழ வைப்பீர்கள்.+ஏனென்றால், அவர்கள் உங்கள்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.+
5 யாக்கோபின் கடவுளைத் துணையாகக் கொண்டிருப்பவன் சந்தோஷமானவன்.+தன் கடவுளான யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறவன் சந்தோஷமானவன்.+ ஏசாயா 26:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 கடவுளே, உங்களை முழுமையாகச் சார்ந்திருக்கிறவர்களை* நீங்கள் பாதுகாப்பீர்கள்.அவர்களை எப்போதும் சமாதானத்தோடு வாழ வைப்பீர்கள்.+ஏனென்றால், அவர்கள் உங்கள்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.+
3 கடவுளே, உங்களை முழுமையாகச் சார்ந்திருக்கிறவர்களை* நீங்கள் பாதுகாப்பீர்கள்.அவர்களை எப்போதும் சமாதானத்தோடு வாழ வைப்பீர்கள்.+ஏனென்றால், அவர்கள் உங்கள்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.+