ஏசாயா 13:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 பாபிலோனுக்கு எதிரான தீர்ப்பைப்+ பற்றி ஆமோத்சின் மகனாகிய ஏசாயா+ பார்த்த தரிசனம்: ஏசாயா 13:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 ராஜ்யங்களிலேயே மிகப் பிரமாண்டமான* பாபிலோன் ராஜ்யம்+ அழிக்கப்படும்.கல்தேயர்களின் மேன்மையும் பெருமையுமான சாம்ராஜ்யம்+ ஒழிக்கப்படும்.கடவுள் அழித்துப்போட்ட சோதோம் கொமோராவைப் போல அது ஆகும்.+ ஏசாயா 14:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 பாபிலோன் ராஜாவைப் பற்றி இப்படிக் கேலியாகப் பேசுவீர்கள்: “மற்றவர்களை மிரட்டி வேலை வாங்கியவன் ஒழிந்துபோனானே! அடக்கி ஒடுக்கியவன் அழிந்துபோனானே!+ ஏசாயா 14:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 “அதை அடியோடு அழித்துவிடுவேன்.* சேறும் சகதியும் நிறைந்த இடமாகவும், முள்ளம்பன்றிகளின் குடியிருப்பாகவும் மாற்றிவிடுவேன்”+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.
19 ராஜ்யங்களிலேயே மிகப் பிரமாண்டமான* பாபிலோன் ராஜ்யம்+ அழிக்கப்படும்.கல்தேயர்களின் மேன்மையும் பெருமையுமான சாம்ராஜ்யம்+ ஒழிக்கப்படும்.கடவுள் அழித்துப்போட்ட சோதோம் கொமோராவைப் போல அது ஆகும்.+
4 பாபிலோன் ராஜாவைப் பற்றி இப்படிக் கேலியாகப் பேசுவீர்கள்: “மற்றவர்களை மிரட்டி வேலை வாங்கியவன் ஒழிந்துபோனானே! அடக்கி ஒடுக்கியவன் அழிந்துபோனானே!+
23 “அதை அடியோடு அழித்துவிடுவேன்.* சேறும் சகதியும் நிறைந்த இடமாகவும், முள்ளம்பன்றிகளின் குடியிருப்பாகவும் மாற்றிவிடுவேன்”+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.