உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 26:24, 25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 நானும் உங்களுக்கு விரோதமாக நடவடிக்கை எடுப்பேன். உங்கள் பாவங்களுக்காக ஏழு மடங்கு உங்களைத் தண்டிப்பேன். 25 என் ஒப்பந்தத்தை மீறியதற்காக உங்களை வாளால் பழிதீர்ப்பேன்.+ நீங்கள் நகரங்களுக்குள் ஓடி ஒளிந்தாலும் உங்கள் நடுவில் நோயைப் பரப்புவேன்.+ எதிரியின் கையில் உங்களைச் சிக்க வைப்பேன்.+

  • உபாகமம் 32:30
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 அவர்களுக்குக் கற்பாறைபோல் இருந்தவர் அவர்களைக் கைவிட்டுவிட்டார்.+

      யெகோவா அவர்களை எதிரிகளின் கையில் கொடுத்துவிட்டார்.

      அதனால்தான் அவர்களில் ஆயிரம் பேரை ஒருவனால் விரட்ட முடிந்தது.

      அவர்களில் பத்தாயிரம் பேரை வெறும் இரண்டு பேரால் துரத்த முடிந்தது.+

  • சங்கீதம் 106:40, 41
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 40 அதனால், யெகோவாவின் கோபம் அவர்கள்மேல் பற்றியெரிந்தது.

      அவருடைய சொத்து போன்ற ஜனங்களை அவர் வெறுக்க ஆரம்பித்தார்.

      41 அவர்களைத் திரும்பத் திரும்ப மற்ற தேசத்து மக்களின் கையில் கொடுத்தார்.+

      அவர்களை வெறுத்தவர்கள் அவர்களை ஆளுவதற்கு விட்டுவிட்டார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்