எசேக்கியேல் 26:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 கடலின் நடுவில் வெறும் மீன்வலைகளைக் காய வைக்கும் இடமாக நீ ஆவாய்.’+ ‘இதை நானே சொல்கிறேன்’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார். ‘மற்ற தேசங்கள் உன்னைச் சூறையாடுவார்கள்.
5 கடலின் நடுவில் வெறும் மீன்வலைகளைக் காய வைக்கும் இடமாக நீ ஆவாய்.’+ ‘இதை நானே சொல்கிறேன்’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார். ‘மற்ற தேசங்கள் உன்னைச் சூறையாடுவார்கள்.