உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோவான் 19:34
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 34 இருந்தாலும், படைவீரர்களில் ஒருவன் அவருடைய விலாவை ஈட்டியால் குத்தினான்;+ உடனே இரத்தமும் தண்ணீரும் வெளியே வந்தன.

  • யோவான் 19:37
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 37 “அவர்கள் யாரைக் குத்தினார்களோ அவரைப் பார்ப்பார்கள்”+ என்று வேறொரு வசனமும் சொல்கிறது.

  • யோவான் 20:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 பின்பு தோமாவிடம், “உன் விரலால் என் கைகளைத் தொட்டுப் பார். உன் கையை என் விலாவில் வைத்துப் பார். சந்தேகப்படுவதை விட்டுவிட்டு நம்பிக்கை வை” என்று சொன்னார்.

  • வெளிப்படுத்துதல் 1:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 இதோ! இவர் மேகங்களோடு வருகிறார்,+ எல்லா கண்களும் இவரைப் பார்க்கும், இவரைக் குத்தினவர்களும் பார்ப்பார்கள்; பூமியில் இருக்கிற எல்லா கோத்திரத்தைச் சேர்ந்தவர்களும் இவரைப் பார்த்து துக்கப்பட்டு நெஞ்சில் அடித்துக்கொண்டு புலம்புவார்கள்.+ ஆம், ஆமென்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்