யாத்திராகமம் 21:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 அப்பாவையோ அம்மாவையோ சபிக்கிற எவனும் கொல்லப்பட வேண்டும்.+ லேவியராகமம் 20:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 அப்பாவையோ அம்மாவையோ ஒருவன் சபித்தால் அவன் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும்.+ அப்பாவையோ அம்மாவையோ சபித்ததால், அவனுடைய சாவுக்கு அவன்தான் பொறுப்பு. நீதிமொழிகள் 20:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 அப்பாவையும் அம்மாவையும் சபிக்கிறவனுடைய விளக்கு,இருள் சூழ்ந்துகொள்ளும் நேரத்தில் அணைக்கப்படும்.+
9 அப்பாவையோ அம்மாவையோ ஒருவன் சபித்தால் அவன் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும்.+ அப்பாவையோ அம்மாவையோ சபித்ததால், அவனுடைய சாவுக்கு அவன்தான் பொறுப்பு.