மத்தேயு 21:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 அவர் அற்புதமான செயல்கள் செய்வதை முதன்மை குருமார்களும் வேத அறிஞர்களும் பார்த்தார்கள்; அதோடு, “கடவுளே, தாவீதின் மகனைக் காத்தருளுங்கள்!”+ என்று ஆலயத்தில் சிறுவர்கள் ஆரவாரம் செய்வதையும் பார்த்தார்கள்; அதனால் கோபமடைந்து,+
15 அவர் அற்புதமான செயல்கள் செய்வதை முதன்மை குருமார்களும் வேத அறிஞர்களும் பார்த்தார்கள்; அதோடு, “கடவுளே, தாவீதின் மகனைக் காத்தருளுங்கள்!”+ என்று ஆலயத்தில் சிறுவர்கள் ஆரவாரம் செய்வதையும் பார்த்தார்கள்; அதனால் கோபமடைந்து,+