சகரியா 11:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 பின்பு நான், “நீங்கள் விரும்பினால் எனக்குக் கூலி கொடுங்கள்; இல்லையென்றால், வேண்டாம்” என்று சொன்னேன். அப்போது, அவர்கள் எனக்கு 30 வெள்ளிக் காசுகளைக் கூலியாகக் கொடுத்தார்கள்.+
12 பின்பு நான், “நீங்கள் விரும்பினால் எனக்குக் கூலி கொடுங்கள்; இல்லையென்றால், வேண்டாம்” என்று சொன்னேன். அப்போது, அவர்கள் எனக்கு 30 வெள்ளிக் காசுகளைக் கூலியாகக் கொடுத்தார்கள்.+