லூக்கா 22:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 பஸ்கா+ என்ற புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகை நெருங்கிவந்தது.+ லூக்கா 22:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகை நாள் வந்தது; அதாவது, பஸ்கா பலியைக் கொடுக்க வேண்டிய நாள் வந்தது.+