-
மத்தேயு 26:17-19பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகையின்+ முதலாம் நாளில் சீஷர்கள் அவரிடம் வந்து, “பஸ்கா உணவைச் சாப்பிட நாங்கள் எங்கே ஏற்பாடு செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள்.+ 18 அதற்கு அவர், “நீங்கள் நகரத்துக்குள் போய், இன்னாரைப் பார்த்து, ‘எனக்குக் குறிக்கப்பட்ட நேரம் நெருங்கிவிட்டது; உங்கள் வீட்டில் என் சீஷர்களோடு பஸ்கா பண்டிகையைக் கொண்டாடப்போகிறேன்’ என்று போதகர் சொன்னதாகச் சொல்லுங்கள்” என்றார். 19 சீஷர்களும் இயேசு சொன்னபடியே செய்து, பஸ்காவுக்கு ஏற்பாடு செய்தார்கள்.
-