உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 41:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  9 நான் நம்பிக்கை வைத்திருந்த நெருங்கிய நண்பனே எனக்குத் துரோகம் செய்துவிட்டான்.+

      என்னோடு சேர்ந்து சாப்பிட்டவனே எனக்கு எதிரியாகிவிட்டான்.*+

  • மத்தேயு 26:21, 22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 அவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, “உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்” என்றார்.+ 22 அதைக் கேட்டு அவர்கள் மிகவும் துக்கப்பட்டு, “எஜமானே, அது நானா, நானா?” என்று ஒவ்வொருவரும் கேட்க ஆரம்பித்தார்கள்.

  • லூக்கா 22:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 இதோ! என்னைக் காட்டிக்கொடுப்பவன் என்னோடு சாப்பிட உட்கார்ந்திருக்கிறான்.+

  • லூக்கா 22:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 அப்போது, தங்களில் யார் அப்படிச் செய்வார் என்று அவர்கள் பேசிக்கொண்டார்கள்.+

  • யோவான் 13:21, 22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 இவற்றைச் சொன்ன பின்பு இயேசு மனம் கலங்கி, “உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்”+ என்று வெளிப்படையாகச் சொன்னார். 22 யாரைப் பற்றி இப்படிச் சொன்னார் என்று தெரியாமல் சீஷர்கள் ஒருவரை ஒருவர் குழப்பத்தோடு பார்த்துக்கொண்டார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்