மத்தேயு 26:27 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 27 அதோடு, ஒரு கிண்ணத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி சொல்லி, அவர்களிடம் கொடுத்து, “நீங்கள் எல்லாரும் இதிலிருந்து குடியுங்கள்;+ 1 கொரிந்தியர் 10:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 நாம் கடவுளைப் புகழ்ந்து ஆசீர்வாதக் கிண்ணத்திலிருந்து குடிக்கும்போது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குகொள்கிறோம், இல்லையா?+ ரொட்டியைப் பிட்டுச் சாப்பிடும்போது கிறிஸ்துவின் உடலில் பங்குகொள்கிறோம், இல்லையா?+ 1 கொரிந்தியர் 11:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 உணவு சாப்பிட்ட பின்பு, அதேபோல் கிண்ணத்தையும் எடுத்து,+ “இந்தக் கிண்ணம் என் இரத்தத்தின் அடிப்படையிலான+ புதிய ஒப்பந்தத்தைக் குறிக்கிறது;+ நீங்கள் இதிலிருந்து குடிக்கும்போதெல்லாம் என் நினைவாக இதைச் செய்துகொண்டிருங்கள்” என்று சொன்னார்.+
27 அதோடு, ஒரு கிண்ணத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி சொல்லி, அவர்களிடம் கொடுத்து, “நீங்கள் எல்லாரும் இதிலிருந்து குடியுங்கள்;+
16 நாம் கடவுளைப் புகழ்ந்து ஆசீர்வாதக் கிண்ணத்திலிருந்து குடிக்கும்போது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குகொள்கிறோம், இல்லையா?+ ரொட்டியைப் பிட்டுச் சாப்பிடும்போது கிறிஸ்துவின் உடலில் பங்குகொள்கிறோம், இல்லையா?+
25 உணவு சாப்பிட்ட பின்பு, அதேபோல் கிண்ணத்தையும் எடுத்து,+ “இந்தக் கிண்ணம் என் இரத்தத்தின் அடிப்படையிலான+ புதிய ஒப்பந்தத்தைக் குறிக்கிறது;+ நீங்கள் இதிலிருந்து குடிக்கும்போதெல்லாம் என் நினைவாக இதைச் செய்துகொண்டிருங்கள்” என்று சொன்னார்.+