மத்தேயு 26:30 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 30 கடைசியில், கடவுளைப் புகழ்ந்து பாடல்கள்* பாடிவிட்டு, ஒலிவ மலைக்கு அவர்கள் போனார்கள்.+ லூக்கா 22:39 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 39 பின்பு அங்கிருந்து புறப்பட்டு, தன்னுடைய வழக்கத்தின்படியே ஒலிவ மலைக்குப் போனார். அவருடைய சீஷர்களும் அவருக்குப் பின்னால் போனார்கள்.+ யோவான் 18:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 இயேசு இவற்றைச் சொன்ன பின்பு, தன்னுடைய சீஷர்களோடு வெளியே போய், கீதரோன் பள்ளத்தாக்கைக்+ கடந்து ஒரு தோட்டத்தை அடைந்தார். அந்தத் தோட்டத்துக்குள் அவரும் அவருடைய சீஷர்களும் போனார்கள்.+
39 பின்பு அங்கிருந்து புறப்பட்டு, தன்னுடைய வழக்கத்தின்படியே ஒலிவ மலைக்குப் போனார். அவருடைய சீஷர்களும் அவருக்குப் பின்னால் போனார்கள்.+
18 இயேசு இவற்றைச் சொன்ன பின்பு, தன்னுடைய சீஷர்களோடு வெளியே போய், கீதரோன் பள்ளத்தாக்கைக்+ கடந்து ஒரு தோட்டத்தை அடைந்தார். அந்தத் தோட்டத்துக்குள் அவரும் அவருடைய சீஷர்களும் போனார்கள்.+