மத்தேயு 26:35 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 35 ஆனால் பேதுரு, “நான் உங்களோடு சாக வேண்டியிருந்தாலும் உங்களைத் தெரியாது என்று சொல்லவே மாட்டேன்”+ என்றார். மற்ற எல்லா சீஷர்களும் அதையே சொன்னார்கள்.
35 ஆனால் பேதுரு, “நான் உங்களோடு சாக வேண்டியிருந்தாலும் உங்களைத் தெரியாது என்று சொல்லவே மாட்டேன்”+ என்றார். மற்ற எல்லா சீஷர்களும் அதையே சொன்னார்கள்.