மத்தேயு 26:51 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 51 ஆனால், இயேசுவோடு இருந்தவர்களில் ஒருவர் தன் வாளை உருவி, தலைமைக் குருவின் வேலைக்காரனைத் தாக்கினார்; அவனுடைய காது அறுந்துபோனது.+ லூக்கா 22:50 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 50 அவர்களில் ஒருவர் தலைமைக் குருவின் வேலைக்காரனைத் தாக்கினார், அவனுடைய வலது காது அறுந்துபோனது.+ யோவான் 18:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 அப்போது, சீமோன் பேதுரு தன்னுடைய வாளை உருவி தலைமைக் குருவின் வேலைக்காரனான மல்குஸ் என்பவனைத் தாக்கினார், அவனுடைய வலது காது அறுந்துபோனது.+
51 ஆனால், இயேசுவோடு இருந்தவர்களில் ஒருவர் தன் வாளை உருவி, தலைமைக் குருவின் வேலைக்காரனைத் தாக்கினார்; அவனுடைய காது அறுந்துபோனது.+
10 அப்போது, சீமோன் பேதுரு தன்னுடைய வாளை உருவி தலைமைக் குருவின் வேலைக்காரனான மல்குஸ் என்பவனைத் தாக்கினார், அவனுடைய வலது காது அறுந்துபோனது.+