உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 26:55, 56
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 55 அந்தச் சமயத்தில் இயேசு அந்தக் கூட்டத்தாரிடம், “ஒரு கொள்ளைக்காரனைப் பிடிக்க வருவது போல வாள்களோடும் தடிகளோடும் என்னைப் பிடிக்க வந்திருக்கிறீர்களா? நான் தினமும் ஆலயத்தில் உட்கார்ந்து கற்பித்துக்கொண்டிருந்தேன்;+ அப்போதெல்லாம் நீங்கள் என்னைக் கைது செய்யவில்லை.+ 56 ஆனால், தீர்க்கதரிசிகள் எழுதிவைத்த வசனங்கள் நிறைவேறும்படியே இவையெல்லாம் நடந்திருக்கின்றன”+ என்று சொன்னார். அதன் பின்பு, சீஷர்கள் எல்லாரும் அவரை விட்டுவிட்டு ஓடிப்போனார்கள்.+

  • லூக்கா 22:52, 53
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 52 அதன் பின்பு, இயேசு தன்னைப் பிடிக்க வந்திருந்த முதன்மை குருமார்களையும் ஆலயத்தின் காவல் தலைவர்களையும் பெரியோர்களையும்* பார்த்து, “ஒரு கொள்ளைக்காரனைப் பிடிக்க வருவது போல வாள்களோடும் தடிகளோடும் என்னைப் பிடிக்க வந்திருக்கிறீர்களா?+ 53 நான் தினமும் ஆலயத்தில் உங்களோடு இருந்தபோதெல்லாம்+ நீங்கள் என்மேல் கை வைக்கவில்லை.+ ஆனால், இது உங்களுடைய நேரம், இருள் அதிகாரம் செலுத்துகிற நேரம்”+ என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்