மத்தேயு 26:61 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 61 “இந்த மனுஷன், கடவுளுடைய ஆலயத்தைத் தரைமட்டமாக்கி மூன்று நாட்களுக்குள் அதைக் கட்டியெழுப்புவதாகச் சொன்னான்”+ என்றார்கள். மாற்கு 15:29 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 அந்த வழியாகப் போனவர்கள் கேலியாகத் தலையை ஆட்டி,+ “ஹா! ஆலயத்தைத் தரைமட்டமாக்கி மூன்று நாட்களில் கட்டப்போகிறவனே,+ யோவான் 2:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 அதற்கு இயேசு, “இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், மூன்று நாட்களில் இதை எழுப்புவேன்”+ என்று சொன்னார்.
61 “இந்த மனுஷன், கடவுளுடைய ஆலயத்தைத் தரைமட்டமாக்கி மூன்று நாட்களுக்குள் அதைக் கட்டியெழுப்புவதாகச் சொன்னான்”+ என்றார்கள்.
29 அந்த வழியாகப் போனவர்கள் கேலியாகத் தலையை ஆட்டி,+ “ஹா! ஆலயத்தைத் தரைமட்டமாக்கி மூன்று நாட்களில் கட்டப்போகிறவனே,+
19 அதற்கு இயேசு, “இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், மூன்று நாட்களில் இதை எழுப்புவேன்”+ என்று சொன்னார்.